Published
1 year agoon
கமல்ஹாசன் ஒரு காலத்தில் நடித்த திரைப்படம் விக்ரம். பழைய விக்ரம் பட டைட்டிலிலேயே கமல் புதியதாக விக்ரம் படத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
விஜய் சேதுபதி, பஹத் பாஸில் போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இன்று இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பதாக இருந்தது.
இன்று கமல்ஹாசன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.
நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் “விக்ரம்” உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி முதல் என கமல் டுவிட்டரில் கூறியுள்ளார்.
விக்ரம் படம் பார்த்தபோது திரை தீப்பிடித்தது
விக்ரம் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த வில்லேஜ் குக்கிங் சேனல்
விக்ரம் படம் எப்படி உள்ளது?
பேச்சு நடை உடை பாவனை அனைத்திலும் கமலாகவே மாறிப்போன ரசிகர்
அடேயப்பா ஒரு படத்தில் இவ்வளவு முன்னணி நடிகர்களா? தியேட்டர் திணறப்போகும் விக்ரம்
விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் என்ன