Entertainment
விக்ரம் படத்திற்காக மலேசியாவில் பிரஸ்மீட் நடத்திய கமல்
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1986ம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். ராஜசேகர் இயக்கி இருந்தார், இளையராஜா இசையமைத்து இருந்தார்.
இதே பெயரில் விக்ரம் படத்தை தயாரித்த அதே ராஜ்கமல் பிலிம்ஸ் மீண்டும் விக்ரம் படத்தை தயாரித்துள்ளது.இந்த படத்தின் கதைக்கும் அந்த படத்தின் கதைக்கும் சம்பந்தமில்லை.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஜூன் 3ம் தேதி ரிலீஸ் ஆகிறது. கமல் நடிப்பில் 3 வருடத்துக்கு பிறகு அவர் அரசியலுக்கு வந்த பின்பு வெளியாக இருக்கும் படம் என்பதால் இப்படம் பற்றி அதிக ப்ரமோஷன் செய்யப்படுகிறது.
இந்தியாவில் சமீபத்தில் இந்த படத்தின் ப்ரஸ்மீட் நடந்த நிலையில், மலேசியாவிலும் இப்படத்தின் பிரஸ்மீட் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#Ulaganayagan @ikamalhaasan sir is here..#Vikram Press Meet in Malaysia pic.twitter.com/l952d0PJWh
— Malaysia Tickets (@MalaysiaTickets) May 29, 2022
