cinema news
விக்ரம் 60 பட பர்ஸ்ட் லுக் என்று தெரியுமா
சீயான் விக்ரம் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விக்ரமுக்கு இது 60வது படமாகும். இந்த படத்தின் வ்ராப் போஸ்டர் என லேசாக ப்ளர் செய்து சஸ்பென்ஸ் வைத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நேற்று தனது டுவிட்டரில் வெளியிட்டார்.
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
#Chiyaan60 Title and First look from
August 20th… pic.twitter.com/ZCPxgexOst— karthik subbaraj (@karthiksubbaraj) August 15, 2021