விஜயகாந்தை சந்தித்து அமைச்சர்கள் நலம் விசாரிப்பு

46

வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டது. இதனால் தமிழ்நாட்டில் தேர்தல் நிகழ்வுகள் களை கட்டி வருகிறது. இன்னும் கூட்டணி குறித்து சரியான முடிவுகள் தெரியாத நிலையில் அரசியல் தலைவர்கள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

விஜயகாந்தின் தேமுதிக கட்சியும் அதிமுக கூட்டணியில் இணையுமா  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதனிடையே அமைச்சர்கள் கேபி முனுசாமி, மற்றும் வேலுமணி தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவர்களது வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

பாருங்க:  சசிக்குமார் நடிக்கும் ராஜவம்சம் வெளியீட்டு தேதி
Previous article50வது நாளை நோக்கி ரவிதேஜாவின் அதிரடி படம்
Next articleபாங்க் ஆஃப் பரோடா ஏடிஎம் மிஷினை கயிறு கட்டி இழுத்து சென்ற கொள்ளையர்கள்