விஜய் வசந்த் எம்.பியாக பதவியேற்பு

12

தமிழ் சினிமா படங்களில் கதாநாயகனாக நடித்தவர் விஜய் வசந்த். இவர் நாடோடிகள், வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இவரது தந்தை பிரபல வசந்த் அண்ட் கோ நிறுவன அதிபரும் முன்னாள் கன்னியாகுமரி எம்பியுமான வசந்தகுமார் ஆவார்.

வசந்தகுமார் கடந்த வருடம் திடீர் மரணமடைந்ததால் அவரது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காலியாக இருந்தது தற்போது அவரது மகன் வசந்தகுமார் அதே தொகுதியில் நின்று ஜெயித்துள்ளார்.

கொரோனா குழப்பங்களுக்கு பிறகு இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது இதில் வசந்தகுமார் எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார்.

பாருங்க:  சென்னை கடற்கரைகளுக்கு லீவ் – கொரோனா பீதியால் அரசு முடிவு !
Previous articleசதுரங்க வேட்டையின் ஏழாம் ஆண்டு கொண்டாட்டம்
Next articleபொன்னியின் செல்வன் பர்ஸ்ட் லுக் வெளியீடு