சாருஹாசன் நடிக்க தாதா 87 என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இவர் இந்த படத்தின் கதையை வித்தியாசமாக சொல்லி இருந்தார். 87வயதான நடிகர் சாருஹாசன் தான் இப்படத்தின் ஹீரோ. ஹீரோவாக இருந்தாலும் சும்மா அமைதியான பெரியவராக கடந்து செல்லாமல் அதிரடி காட்டும் பெரியவராக இப்படத்தில் சண்டைக்காட்சியில் கலக்கி இருந்தார் இப்படி வித்தியாசமான கதை சொன்னவர் விஜய்ஸ்ரீஜி.இவர் தற்போது பொல்லாத உலகில் பயங்கரமே என்ற படத்தை இயக்கி வருகிறார்.
மேலும் பவுடர் என்ற புதிய படத்தையும் இயக்க கமிட் ஆகி இருக்கிறார். 2021ல்வெளியாகும் இப்படத்தில் வித்யா என்பவர் நடித்துள்ளார். மேலும் மனோபாலா,வையாபுரி, ஆதவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் போஸ்டரே பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது. இன்று விஜயதசமி நாளில் இப்படத்தின் பூஜை ஆரம்பம்.
விஜய தசமி தினத்தில்
பவுடர் பூஜை …
சிறப்பு அபிஷேகம் விரைவில்…@vijaysrig Directorial #powder #பவுடர் #AVijaySriGmakeup
@Vidya_actress @manobalam #Vaiyapuri @Adhavana @iamakalya@RajaDop1 @leanderleemarty@onlygmedia @onlynikil #NM #PowderPongal2021#NikilMurukan #NMNews23 pic.twitter.com/0dtdWav71O— Nikil Murukan (@onlynikil) October 26, 2020