விஜய்யுடன் ஷாருக் நடிக்கிறாரா

23

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பீஸ்ட். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்ற நிலையில் எதிர்பாராமல் ஏற்பட்ட கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு தடைபட்டதால் இப்படம் எப்போது வெளிவரும் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் படத்தின் ஷூட்டிங் பணிகள் எல்லாம் நடைபெற்று வருகிறது. படம் எதிர்பார்த்தபடி வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

பீஸ்ட் படத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய்யுடன் நடிகர் ஷாரூக்கான் முக்கிய கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார் என்பது தகவல்.

பாருங்க:  தளபதி 65 புதிய அப்டேட்
Previous articleஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவுக்காக ஆர்யா சொன்ன குட்டிக்கதை
Next articleஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய அரசு வைத்த செக்