விஜய்க்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி? – மாஸ் அப்டேட்

202

Vijay sethupathi vilain to vijay movie – நடிகர் விஜயின் அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

பிகில் படத்தை முடித்து விட்ட விஜய் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். இப்படத்தை ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இவர் தற்போது கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை எடுத்து முடித்துள்ளார்.

Vijay sethupathi deny controversial talk

இந்நிலையில், விஜயை வைத்து அவர் இயக்கவுள்ள புதிய படத்தில் பவர்புல்லான வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதிக்கு கதையும் பிடித்துபோனதால் அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

ஆனால், அவரின் கால்ஷிட் நிறைந்து காணப்படுகிறதாம். எனவே, அதில் சில தேதிகளை அட்ஜெஸ்ட் செய்து அவர் நடித்தால் இப்படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களையும் கவரும் திரைப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

பாருங்க:  தீபாவளிக்கு ஓடிடியில் மாஸ்டர் வெளியாகிறதா- படக்குழு கூறும் தகவல்