Entertainment
அபர்ணா பாலமுரளி நடிப்பில் விஜய் சேதுபதி வெளியிட்ட தீதும் நன்றும்
ராசு ரஞ்சித் என்ற இயக்குனர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் தீதும் நன்றும் இப்படத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்த கேரள அழகி அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஒன்றை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
பட்டு ரோசா என்ற அந்த பாடல் இதோ.
