விஜய் சேதுபதியின் புதிய படப்பாடல் வெளியீடு

29

விஜய் சேதுபதி பல்வேறு விதமான படங்களில் நடித்து வருகிறார். இதில் யாதும் ஊரே யாவரும் கேளி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கடேஷ் கிருஷ்ணா ரோக்நாத் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் ஆக முருகா என்ற பாடல் வெளிவருகிறது. இந்த பாடலை அனிருத் ரவிச்சந்தர் வெளியிடுகிறார். சிம்பு இப்பாடலை பாடியுள்ளார்.

இன்று மாலை 6 மணி அளவில் பாடல் வெளியிடப்படுகிறது.

பாருங்க:  சிறுவனைப் பாடகனாக்கிய லாரன்ஸ் – விஜய் & அனிருத்துக்கு நன்றி!
Previous articleகார்த்திக் சுப்புராஜ் பிறந்த நாள் வாழ்த்து
Next articleபகத் பாசிலின் சைக்கோ த்ரில்லர் இருள் நெட்ப்ளிக்ஸில்