விஜய் சேதுபதி தயாரிப்பில் இடைவேளை பட டீசர்

14

நடிகர் விஜய் சேதுபதி தனது தயாரிப்பு நிறுவனம் சார்பாக இடைவேளை படத்தை தயாரித்துள்ளார். வித்தியாசமான இந்த கதையை கார்த்திக் எஸ் இயக்கியுள்ளார். ரேவா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது.

https://youtu.be/7RPNbhLRszI

பாருங்க:  மே 29 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்