விஜய்யின் புதிய படம் ரசிகர்கள் மகிழ்ச்சி

92

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக விஜய்யின் எந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் ஏப்ரலில் வெளியாக இருந்த மாஸ்டர் படமும் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்னும், இன்னும் வெளிவரவில்லை.

இதனால் ரசிகர்கள் மிகுந்த மனச்சோர்வில் உள்ள நிலையில், விஜய் பட புதிய அறிவிப்பு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

கலாநிதி மாறன் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் சார்பாக புதிய படம் தயாரிக்கப்படுகிறது. இப்படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

பாருங்க:  நடிகர் விஜய் மற்றும் சிம்புக்கு டாக்டர் எழுதிய உருக்கமான கடிதம்
Previous articleவலிமை பட அப்டேட்ட கேட்ட ரசிகர்களுக்கு அஜீத் கொடுத்த அப்டேட்
Next articleவிக்னேஷ் சிவனின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்