நடிகர் விஜய்யின் பேட்டியை முன்பு பல சேனல்களில் பார்த்து இருக்கலாம். ஆனால் 10 வருடங்களுக்கும் மேலாக விஜய் எந்த ஒரு டிவி சேனலிலும் பேட்டி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் பீஸ்ட் படத்தை இயக்கும் நெல்சன் விஜயை தற்போது பேட்டி எடுத்துள்ளார்.
இந்த பேட்டி வரும் ஏப்ரல் 10ம் தேதி அன்று காலை 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.