ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் சந்திப்பு

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் சந்திப்பு

விஜய் நடித்த மாஸ்டர் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. தீபாவளிக்கு தியேட்டர்கள் திறக்கப்படும் நாம் மாஸ்டர் படத்தை தியேட்டரில் பார்த்து விடலாம் என ரசிகர்கள் இருக்கிறார்கள். அடுத்த ப்ராஜெக்டில் விஜய் இன்னும் இறங்கவில்லை. இன்னும் கொரோனா வீரியங்கள் அதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாக குறையாத நிலையில் பல நடிகர்களும் ஓய்வில் இருந்து வருகின்றனர். பலர் நேரலையில் பேசுவது ரசிகர்களுடன் சந்திப்பு என இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய்யும் கன்னியாகுமரி, மதுரை, திருச்சி மாவட்ட ரசிகர்களுடன் சந்தித்து பேசியுள்ளார். அரசியலுக்கு விஜய் வரப்போகிறார் அதனால் விஜய் ரசிகர்களை சந்திக்கிறார் என சில மீடியாக்கள் எழுதி வரும் நிலையில் இது சாதாரண சந்திப்பாகவே பலருக்கும் தெரிகிறது.