cinema news
யாரையும் விஜய் ரசிகர்கள் இழிவுபடுத்தினால் நடவடிக்கை- விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர்
நடிகர் விஜய் ரசிகர்கள் அரசு பதவிகளில் உள்ளோர்களை அரசியல் கட்சித்தலைவர்களை, மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிக்கைகளில் இணையதளங்களில் போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ பதிவிடவோ, மீம்ஸ் போடவோ கூடாது.
இது நம் தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்த பலருக்கு அறிவுறுத்தி இருந்தோம்.
இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டதோடு அவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளோம்.
இருப்பினும் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் இது போல செயல்களை செய்து மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Thalapathy @actorvijay Sir @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/zuw6SOq8qZ
— Bussy Anand (@BussyAnand) April 6, 2022