Connect with us

வாக்களிக்க வந்த விஜய்- வைரலாகும் காட்சிகள்

Entertainment

வாக்களிக்க வந்த விஜய்- வைரலாகும் காட்சிகள்

இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் ஓட்டளிக்க நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டளிக்க வந்தார். சிகப்பு நிற காரில் விஜய் சென்றார்.

பின்னால் அவரின் ரசிகர்கள் பாதுகாப்புக்கு சென்றனர்.

இந்த நிலையில் அவர் வாக்குச்சாவடிக்கு வந்து சென்ற காட்சிகள் வைரலாகி வருகின்றன.

பாருங்க:  அரபிக்குத்துனா என்ன தெரியுமா- விஜய், அனிருத், சிவகார்த்திகேயன் , நெல்சன் பேசிக்கொண்ட சுவையான பீஸ்ட் அப்டேட்

More in Entertainment

To Top