Published
2 years agoon
சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் விரைவில் வர இருக்கிறது. கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை இவர் இயக்க இருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டாக்டர் படம் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ள நிலையில் இப்படத்தை ஸ்பெஷல் ஷோவாக விஜய்க்கு போட்டு காண்பிக்க இருக்கிறாராம் இயக்குனர் நெல்சன்.
கேலிக்கு உள்ளான பீஸ்ட் பட காட்சி- ஒரே நாளில் சமூக வலைதள டிரெண்டிங் ஆனது
அப்பா அம்மாவை கூட பார்ப்பதில்லையா- இணையத்தை சுற்றி வரும் எஸ்.ஏ.சியின் பாசமான பாவமான வீடியோ
விஜய்யின் 67வது பட வில்லன் யார் தெரியுமா?
சிறிய நடிகர்களா? அஜீத் விஜய்க்கு சொம்படிக்காதீர்கள்-ப்ளூ சட்டை மாறன்
விஜய்யின் முழு இண்டர்வியூ பார்க்காதவர்களுக்காக வெளியிட்டது சன் டிவி
நெல்சனை பிரியாணி சாப்பிட சொன்ன விஜய்- நெல்சன் சொன்ன பதில்