விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது குறித்து குஷ்பு

24

நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தன் வீட்டில் இருந்து அருகில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தான் கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளன.

விஜய் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்காகத்தான் இப்படி சிம்பாலிக்காக சைக்கிளில் வந்து சென்றார் என்று பலர் சமூக வலைதளங்களில் சொல்லி வருகின்றனர்.

இது குறித்து குஷ்பு கூறியபோது அவர் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதற்காக வீட்டுக்கு பக்கத்திலேயே வாக்குச்சாவடி இருப்பதால் சைக்கிளில் சென்றுள்ளார். இதற்கு ஒரு கற்பனை செய்து கதை உருவாக்கினால் அது குறித்து நாம் எதுவும் சொல்ல முடியாது என கூறியுள்ளார்.

பாருங்க:  கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே போர் அடிச்சிருச்சு - சோகத்தில் நடிகை
Previous articleமாற்றம் பற்றி சிம்புவின் அதிரடி பேச்சு
Next articleநடிகர் ஆதி நடிகர் ஜெய்யின் லேட்டஸ்ட் குறும்பு