Published
10 months agoon
விஜய்யின் பீஸ்ட் டிரெய்லரை பார்த்து நடிகர் ஷாரூக் பாராட்டியுள்ளார். நெல்சன் இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13 அன்று திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தமிழில் வெளியிடப்பட்ட நிலையில் ஹிந்தியிலும் ரா என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
இதை பார்த்த நடிகர் ஷாருக்கான் அவரை பாராட்டியுள்ளார்.
டிரெய்லர் அற்புதமாக தெரிகிறது. விஜய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர், பீஸ்ட் படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
கேலிக்கு உள்ளான பீஸ்ட் பட காட்சி- ஒரே நாளில் சமூக வலைதள டிரெண்டிங் ஆனது
அப்பா அம்மாவை கூட பார்ப்பதில்லையா- இணையத்தை சுற்றி வரும் எஸ்.ஏ.சியின் பாசமான பாவமான வீடியோ
அனிருத் தான் தமிழ் சினிமாக்களை காப்பாற்றி வருகிறாரா? ப்ளூ சட்டை மாறன் அதிரடி
கமலுடன் சேர்ந்து கேஜிஎஃப் படம் பார்த்த இளையராஜா
விஜய்யின் 67வது பட வில்லன் யார் தெரியுமா?
குழந்தைகள் நடித்துள்ள பீஸ்ட் டிரைலர் பார்க்க வேண்டுமா