கோடாங்கி என்ற பெயரில் திரைப்படங்களை விமர்சனம் செய்து வருபவர் கோடாங்கி. இவரது பெயர் வடிவேல் முருகன். தென்மாவட்டத்தை சேர்ந்த இவர் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.
ஒரு படத்தை செம நக்கலாக விமர்சனம் செய்து அந்த படத்தை கிழி கிழியென கிழிக்காமல் நாகரீகமாக ஜாலியாக கேலி கிண்டலுடன் கலாய்த்து விமர்சனம் செய்வார்.
ஆனால் உண்மையில் நியாயமான விமர்சனமாக இவரது விமர்சனங்கள் இருக்கும்.
இவர் தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் கொலை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.