விஜய் நடித்த முக்கிய படத்தில் விமல்தான் நடிக்க வேண்டியதாம்

21

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த வெற்றிப்படத்தில் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

ஆரம்பத்தில் இந்த வில்லன் கதாபாத்திரம் நடிகர் விமலிடம் தான் பேசப்பட்டதாம். விமல் சோழநாட்டான் படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என வருத்தப்பட்டாராம். வெளியில் கசியும் செய்திகள்தான் இவை

விமலின் ரசிகர்கள் இந்த செய்தியை பார்த்து விமல் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என அவரை புகழ்ந்து வருகின்றனராம்.

பாருங்க:  இஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ஆர் மகன் குறளரசன்