Connect with us

Entertainment

விஜய் அஜீத்துடன் மீண்டும் இணைய தயாராகும் பிரகாஷ்ராஜ்

Published

on

தமிழின் முன்னணி நடிகர்களாக திகழும் விஜய் அஜீத்துக்கு வில்லனாக பல படங்களில் நடித்தவர் பிரகாஷ்ராஜ்.

இவரின் படங்களில் எல்லாம் வில்லத்தனத்தில் வித்தியாசம் காட்டி இருப்பார். விஜய் நடித்த போக்கிரி, கில்லி போன்ற படங்களில் பிரகாஷ்ராஜின் நடிப்பு அபாரமானது.

அதே போல் அஜீத் நடித்த பரமசிவன் படத்திலும் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார்.

இவர்களுடன் பல வருடங்களாக இந்த படங்களுக்கு பின் பிரகாஷ்ராஜ் இணையவே இல்லை.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரகாஷ்ராஜ், அஜீத்துடன் ஹெச் வினோத் இயக்கும் படத்திலும் விஜய்யுடன் அவரின் அடுத்த படமான வம்சி பைத்தி பள்ளி இயக்கும் படத்திலும் நடிக்கிறாராம்.

பாருங்க:  நெல்சனை பிரியாணி சாப்பிட சொன்ன விஜய்- நெல்சன் சொன்ன பதில்
Entertainment2 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News2 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment2 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment2 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment2 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News2 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment2 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment2 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News2 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா

Latest News2 months ago

புதுமணத்தம்பதியாக திருப்பதியில் நயன் – விக்கி சாமி தரிசனம்