Published
1 year agoon
பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர்தான் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி, நானும் ரவுடி தான் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகவுள்ளது.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் தோனியை இயக்க போவதாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
தோனியை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு சின்ன புரோமோ வீடியோவை இயக்கி வருகிறார். தோனியை வைத்து இயக்குவது குறித்து அவர் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
அத்துடன் அந்த பதிவில் மொத்தம் 36 முறை தோனிக்கு ஆக்ஷன் கூறியதாகவும் அதை ஒவ்வொரு முறையும் குழந்தைபோல் விரலால் எண்ணிக் கொண்டு இருந்ததாகவும் தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி
புதுமணத்தம்பதியாக திருப்பதியில் நயன் – விக்கி சாமி தரிசனம்
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இனிதே நடைபெற்று வருகிறது
விக்னேஷ் சிவன் நயன் தாரா திருமண தேதி
நயனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சிக்கல்
அஜீத்குமாரின் 62வது படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்