வெற்றிமாறனின் விடுதலை பட அப்டேட்

17

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வந்து வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன் இப்பட வெற்றிக்கு பிறகு வெற்றிமாறன் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். முதல்முறையாக இளையராஜாவுடன் இசைக்கூட்டணி வைத்துள்ள வெற்றிமாறன். இப்படத்துக்கு நகைச்சுவை நடிகர் சூரியை கதையின் நாயகன் ஆக்கி உள்ளார்.

இதனால் இப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படம் கொரோனா சூழ்நிலைகளால் இதன் படப்பிடிப்புகள் லேசாக தடைபட்ட நிலையில் தற்போது படப்பிடிப்புகள் வேகமெடுத்து கிட்டத்தட்ட படம் முடிவடையும் நிலையில் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாருங்க:  கமல் 60|Kamal 60 Celebration|அஜித் கலந்து கொள்வாரா?
Previous articleசிவக்குமாரின் சபதம்- பாகுபலி கட்டப்பா புதிய பாடல்
Next articleதலைவர் ஆன உடனே அதிரடியை ஆரம்பித்த அண்ணாமலை