விதார்த் நடிக்கும் புதிய படம்

12

உறுமீன் என்ற திரைப்படம் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்தது இந்த படத்தை சக்திவேல் பெரியசாமி என்பவர் இயக்கி இருந்தார். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு விதார்த்தை வைத்து படம் இயக்குகிறார்.

படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படாத நிலையில் இப்படத்தை ‘கொரில்லா’, ‘பார்டர்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டி. விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார். இப்படத்தில் விதார்த்துடன் கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

இப்படம் தற்போதைய பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் கதையாம்.

பாருங்க:  ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து
Previous articleமகளின் பிறந்த நாளை கொண்டாடிய ஸ்ரீதேவி
Next articleஇன்று விஷ்ணு விஷாலின் பிறந்த நாள்