Entertainment
வெற்றிமாறன் வாங்கிய உலகின் விலை உயர்ந்த பைக்
இயக்குனர் நடிகருமான வெற்றிமாறன் அசுரன் படத்துக்கு பிறகு தற்போது சூரியை வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார்.
இதற்கு அடுத்தபடியாக சூர்யாவை வைத்து இயக்க இருக்கும் வாடிவாசல் படத்தின் திரைக்கதையையும் உருவாக்கி வருகிறார்.
இந்த நிலையில் வெற்றிமாறன் சமீபத்தில் வாங்கிய பைக் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது காரணம் என்னவென்றால்
புதிய BMW R NineT Scrambler பைக்கை வாங்கியுள்ளார். KUN BMW Motorrad நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளார். இந்த பைக்கின் விலை 19 லட்சம் ஆகும்.
17 லிட்டர் பெட்ரோல் அளவு கோண்ட பெட்ரோல் டேங்க் உடன், 1170 சிசி இஞ்சினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்ஸ் மூலம் இஞ்சின் காற்றின் மூலம் குளிர்விக்கும் வசதி கொண்டது
இந்த பைக் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் அளவு அதிவேக திறன் கொண்டது ஆகும்.
