புதிய ஸ்டுடியோவில் வெற்றிமாறன் படவேலைகளை தொடங்கிய இளையராஜா

41

இளையராஜா தற்போது பிரசாத் ஸ்டுடியோவை விட்டு காலி செய்து வந்து விட்டார். நாற்பது வருடங்களாக பிரசாத் ஸ்டுடியோவில் பல அரிதான் இசைப்படைப்புகளை உருவாக்கிய இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அந்த இடத்தை விட்டு காலி செய்து சென்னை தியாகராயநகரில் உள்ள எம்.எம். பிரிவியூ தியேட்டரில் இளையராஜா பதிவு செய்ய இருக்கிறார். தற்போது தனது புதிய ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் தனது முதல் பதிவை இன்று தொடங்குகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா இந்த படத்திற்குத்தான் முதன் முதலில் தனது சொந்த ஸ்டுடியோவில் பாடல் பதிவு மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  நன்றி தெரிவித்த சூரி
Previous articleசிறுவர்களின் சண்டையில் பலியான தாத்தா
Next articleஇளையராஜா புது ஸ்டுடியோ துவக்க விழா படங்கள்