நினைவுகளை வெளிப்படுத்திய வெங்கட்பிரபு

23

இன்று பிரபல பாடகரும் நடிகருமான மறைந்த திரு எஸ்.பி.பியின் பிறந்த நாள் ஆகும். இதை ஒட்டி ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை வழங்கி வருகின்றனர். டுவிட்டர் பேஸ்புக் உள்ளிட்ட தளங்கள் அனைத்திலும் எஸ்.பி.பிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தனது தந்தை கங்கை அமரனின் நெருங்கிய நண்பருமான எஸ்.பி.பியின் பழைய புகைப்படத்தை பகிர்ந்து அதில் வெங்கட் பிரபு சிறுவயதில் நிற்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து ஐ மிஸ் யூ அங்கிள் என வருத்தத்தை தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.

பாருங்க:  வைபவுக்கு வெங்கட் பிரபுவின் பாராட்டு
Previous articleமொழி அவமதிப்பு- மன்னிப்பு கேட்ட கூகுள்
Next articleசுஷாந்த் பெயரில் நிதி வசூல்- தங்கை எச்சரிக்கை