Connect with us

வெங்கடேச சுப்ரபாதத்தை இப்படி அலறவிடலாமா- கஸ்தூரி ஆதங்கம்

Latest News

வெங்கடேச சுப்ரபாதத்தை இப்படி அலறவிடலாமா- கஸ்தூரி ஆதங்கம்

பொதுவாக நம்மில் பலர் பக்திப்பாடல்களை ஒலிபரப்புகிறேன் என சுற்றுப்புறம் முழுமைக்கும் அலற விடுவார்கள். விழாக்காலங்களிலும் சுற்றிலும் மைக் செட் கட்டி பாடல்களை ஒலிபரப்பி அலற விடுவார்கள். இது சுற்றுப்புறத்தில் இருக்கும் பலருக்கும் எரிச்சலை கிளப்பும்.

இன்று வெள்ளிக்கிழமையாதலால் காலையில் எழுந்தவுடன் கஸ்தூரியின் சுற்றுப்புறத்தில் வெங்கடேச சுப்ரபாதத்தை அலறவிட்டார்களாம்.

இப்படி ஒலியானது மக்களுக்கு மட்டுமல்லாமல் பறவைகள் விலங்கினங்களுக்கும் கூட இது பிரச்சினையாக உள்ளது

இதை அந்த கடவுளே விரும்ப மாட்டார் என கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

More in Latest News

To Top