Entertainment
ஆர்வத்தை தூண்டும் வெந்து தணிந்தது காடு
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். சாதாரணமாக அழுக்கு மனிதர் போல் இருப்பவர்களையே ஸ்டைலாக காண்பிக்கும் வழக்கம் உடையவர் கெளதம் மேனன்.
முதன் முறையாக ஸ்டைலை எல்லாம் தள்ளிவைத்து விட்டு வித்தியாசமான கதையை படமாக்குகிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.
பர்ஸ்ட் லுக்கே வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு நிற்க பட்டைய கிளப்பியது. இப்போது புதிதாக ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
போஸ்டரின் தோற்றமே படம் பார்க்கும் ஆவலை மேலும் அதிகரிக்கிறது.
