Entertainment சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளியாகும் வீரபாண்டியபுரம் பட ஆக்சன் டிரெய்லர் Published 12 months ago on February 5, 2022 By TN News Reporter சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்துக்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் அதிரடி படம்தான் வீரபாண்டிய புரம். இந்த படம் பெரிய ஆக்சன் திரைப்படமாக உருவாகி உள்ளது. ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜெய்யே இந்த படத்துக்கு இசையும் அமைத்துள்ளார். பிப்ரவரி 18ல் ரிலீஸ் ஆகிறது இந்த படம். தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. பாருங்க: தளபதி விஜய் ரசிகர்களுக்கான கேம் ஷோ- இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பு Related Topics:veerapandiyapuram trailerவீரபாண்டியபுரம் டிரெய்லர் Up Next பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மரணம் Don't Miss அஜீத் நடித்த என்னை அறிந்தால் 7ம் வருடத்தை கொண்டாடிய கெளதம் மேனன் டீம் You may like