Connect with us

Entertainment

வீரமே வாகை சூடும் ரிலீஸ் தேதி மாற்றம்

Published

on

விஷால் நடித்துள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். இப்படத்தை து.பா சரவணன் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில்  இப்படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் விஷாலுடன் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் குடியரசு தினத்தன்று  திரையரங்குகளில் வெளியாவதாக இருந்த நிலையில் 26ம் தேதி வெளியாகவில்லை.

வரும் பிப்ரவரி 4 அன்று இப்படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  வீரமே வாகை சூடும் தீம் மியூசிக்
Entertainment2 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News2 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment2 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment2 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment2 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News2 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment2 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment2 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News2 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா

Latest News2 months ago

புதுமணத்தம்பதியாக திருப்பதியில் நயன் – விக்கி சாமி தரிசனம்