வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்கும் அர்ஜூன் தாஸ்

16

கைதி, மாஸ்டர் படங்களில் வில்லத்தனம் ஏற்று நடித்தவர் அர்ஜூன் தாஸ். இளம் வயது நபராக இருந்தாலும் வில்லத்தனத்தில் இவர் காட்டும் முரட்டுத்தனம் மிகவும் நன்றாக இருக்கும்.

மாஸ்டர் பட வெற்றியால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில், வெயில் படத்தை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில்  அர்ஜூன் தாஸ் நடிக்கிறார்.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/Vasantabalan1/status/1360085653912907780?s=20

பாருங்க:  முதலமைச்சருக்கு பின்னால் சென்ற வாகனம் விபத்து