வறுமையின் நிறம் சிவப்பா- கமல் விளக்கம்

19

கமல்ஹாசன் நடித்து பாலச்சந்தர் இயக்கத்தில் 70களில் வெளிவந்த திரைப்படம் வறுமையின் நிறம் சிகப்பு. விசயம் அதுவல்ல , இப்படத்தில் நடித்த கமலின் இன்றைய அறிக்கை என்ன என்றால்

’வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’ என முழங்கிய தோழர் என்.சங்கரய்யா 100-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விடுதலைப்போர் துவங்கி இன்று வரை நீளும் நெடிய போராட்ட வரலாற்றினைக் கொண்ட முன்னுதாரண தோழருக்கு என் வந்தனங்களும் வாழ்த்துக்களும்.

இவ்வாறு மூத்த தோழர் சங்கரய்யாவுக்கு கமல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பாருங்க:  பிக்பாஸ் வீட்டில் கோல்டன் டிக்கெட் யாருக்கு? - பரபரப்பு தகவல்
Previous articleஐரோப்பா கிளம்பும் வலிமை படக்குழு
Next articleசத்யராஜ் நடிக்க வந்து 43 வருடம் ஆச்சாம்