ஏசியன் மீடியா புரொடக்சன்ஸ் தயாரித்து வரும் படம் சேஸிங். இதில் காவல்துறை உயரதிகாரியாக வரலட்சுமி நடிக்கிறார். இப்படத்தின் அதிர வைக்கும் பாடல் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. ஸ்டைலிஷ் ஆண் போலீஸ் ஹீரோக்களுக்கு போடுவது போல அருமையான பாடலாக இந்த பாடல் வெளியாகியுள்ளது.
https://www.youtube.com/watch?v=CVQe2UFbTVk&feature=youtu.be
https://www.youtube.com/watch?v=CVQe2UFbTVk&feature=youtu.be