Latest News
வராஹி மாலை ஜெபித்தால் தீயவை அனைத்தும் விலகும்
தஞ்சை மன்னன் ராஜ ராஜ சோழனுக்கு அவ்வளவு பெரிய கோவிலை கட்டும் வல்லமையினை வழங்கியவள் வராஹி. வராஹியை வணங்கினால் வல்லமை ஏற்படும். அனைத்தும் சிறக்கும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
வராஹி பாடலில் வராஹி மாலை என்ற பாடல் இருக்கிறது. இதை தினம் தோறும் இரவு நேரத்தில் பூஜை அறையில் உட்கார்ந்து ஜெபித்து வந்தால் தீராத பிரச்சினைகள் எல்லாம் தீரும். பில்லி சூனியம் ஏவல் போன்ற பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.
இருகுழை கோமளம் தாள் புட்பராகம் என தொடங்கும் வராஹி மாலையை எல்லோரும் ஜெபித்தால் என்ன ஆகும் என்றால்,
வராஹி மாலை ஜெபம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்
தேச துரோகிகள் ,
மொழி துரோகிகள்,
குடும்ப துரோகிகள்,
குல துரோகிகள்,
பண்பாட்டு துரோகிகள் ,
தொழில் துரோகிகள்,
விவசாய துரோகிகள்,
இன துரோகிகள்,
மனித குல துரோகிகள் அழிந்து போய் விடுவார்கள்!!! என ஆன்மிகவாதிகள் குறிப்பிடுகிறார்கள்.