Published
1 year agoon
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியிருப்பதாவது. விடுதலை சிறுத்தைகள் தமிழ்நாட்டை ஆளும் காலம் வருகிறது.
எழுச்சி தமிழர் திருமாவளவன் முதல்வராகும் காலத்தை தமிழ்நாடே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது.
அப்போது தமிழ்நாட்டில் பூணுல் அணிய தடை விதிக்கப்படும் சனாதன ஒழிப்பின் முதல் பணி அதுவே என கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி, என்னது பூணூல் அறுப்பா? சனாதன அழிப்பா? பாத்து பேசுங்க, சேகர் ரெட்டி கோவிச்சுக்க போறாரு. உள்ளே செய்வது ஒன்று, வெளியே பேசுவது ஒன்று என்று இல்லாமல் குறைந்தபட்ச மனசாட்சியுடன் நடந்துக்கொள்ளுங்கள். உங்களை நம்பும் சமூகத்தினரை ஏமாற்று வார்த்தை பேசி பலிஆடுகளாக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
என்னது பூணூல் அறுப்பா? சனாதன அழிப்பா? பாத்து பேசுங்க, சேகர் ரெட்டி கோவிச்சுக்க போறாரு.
உள்ளே செய்வது ஒன்று, வெளியே பேசுவது ஒன்று என்று இல்லாமல் குறைந்தபட்ச மனசாட்சியுடன் நடந்துக்கொள்ளுங்கள். உங்களை நம்பும் சமூகத்தினரை ஏமாற்று வார்த்தை பேசி பலிஆடுகளாக்க வேண்டாம். https://t.co/NfOQnx5F54— Kasturi Shankar (@KasthuriShankar) February 18, 2022
முஸ்லீம் நாடுகள் பாதிக்கப்பட்ட முஸ்லீம் நாட்டு மக்களுக்காக எதையும் செய்யல- கஸ்தூரி
கயித்த அவுத்து விடுறாருப்பா- அண்ணாமலை பிரஸ்மீட் குறித்து கஸ்தூரி டுவிட்
அடுத்த 4 ஆண்டுகளுக்கு திமுக ஆதரவு இல்லாமல் சினிமாக்காரர்கள் தொழில் செய்ய முடியாது – கஸ்தூரி
கமல் பாடல் வரிகள் குறித்த கஸ்தூரியின் அதிரடி கருத்து
நடராஜரை பற்றி தவறாக பேசியவர்களை வெளுத்து வாங்கிய கஸ்தூரி
கஸ்தூரி காயத்ரி ரகுராம் பற்றி ஆபாச கமெண்ட் இட்ட தடா ரஹீம்- கஸ்தூரி கடும் கண்டனம்