Published
1 year agoon
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு. அடிக்கடி டுவிட்டரில் பூணூல் சம்பந்தமான கருத்துக்களை இவர் தெரிவித்து வருகிறார்.
இதற்கு நடிகை கஸ்தூரி தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார். சில நாட்களுக்கு முன் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூணூல் அணிவதை தடுப்போம் என வன்னி அரசு கூறி இருந்ததற்கும் நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்திருந்த நிலையில்
மீண்டும் ஒரு டுவிட் இட்டுள்ளார் வன்னி அரசு அதில், இந்தியச்சமூகமா? அப்படி ஒன்று இருக்கிறதா? பெண்களுக்கு மட்டும் பூணூல் மறுக்கப்படுவது ஏன்? (பார்ப்பன பெண்கள் உள்ளிட்டோரும்) என கேள்வி எழுப்பி இருந்தார் இதற்கு பதில் கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி, ஆண்களுக்கு பூப்பூக்கல்யாணம் இல்லை, பெண்களுக்கு பூணூல் இல்லை. இதை கூட புரிந்துகொள்ள இந்துவிரோதிகளுக்கு …. முதலில் இதை சொல்லுங்கள். சிறுத்தைகளின் தலைமையில் எத்தனை பெண்கள் உள்ளனர் ? எல்லா விஷயத்திலும் இரட்டை சொல், இரட்டை வேடம் என்றால் எப்படி நண்பா என வினவியுள்ளார்.
முஸ்லீம் நாடுகள் பாதிக்கப்பட்ட முஸ்லீம் நாட்டு மக்களுக்காக எதையும் செய்யல- கஸ்தூரி
கயித்த அவுத்து விடுறாருப்பா- அண்ணாமலை பிரஸ்மீட் குறித்து கஸ்தூரி டுவிட்
அடுத்த 4 ஆண்டுகளுக்கு திமுக ஆதரவு இல்லாமல் சினிமாக்காரர்கள் தொழில் செய்ய முடியாது – கஸ்தூரி
கமல் பாடல் வரிகள் குறித்த கஸ்தூரியின் அதிரடி கருத்து
நடராஜரை பற்றி தவறாக பேசியவர்களை வெளுத்து வாங்கிய கஸ்தூரி
கஸ்தூரி காயத்ரி ரகுராம் பற்றி ஆபாச கமெண்ட் இட்ட தடா ரஹீம்- கஸ்தூரி கடும் கண்டனம்