இன்று நமது சுதந்திர தினம் ஆகும் சுதந்திர இந்தியாவுக்கு இன்று பவள விழா ஆண்டு. ஆம் இன்று 75வது சுதந்திர தினம் ஆகும். இதை ஒட்டி சென்னையை சேர்ந்த கட்டிட பொறியாளர் ராஜேஸ் என்பவர் தனது விசில் மூலம் பாடல் பாடும் திறமையால் ஒரு வந்தே மாதரம் ஆல்பத்தை உருவாக்கி அதை விசில் மூலமே முழுவதும் பாடி டோக்கியோ ஒலிம்பிக் வீரர்களுக்கு அதை சமர்ப்பித்துள்ளார்.
அவரின் இசை ஆல்பம் இதோ.