வணக்கம்டா மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியானது

13

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களின் இயக்குனர் ராஜேஸ். இவர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் , அமிர்தா நடிப்பில் புதிதாக ஒரு படம் உருவாகியுள்ளது.

பிரகதி, எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.

பாருங்க:  சக்ரா படத்தின் ஸ்னீக் பீக் காட்சி
Previous articleசூர்யா பாண்டிராஜ் பட பர்ஸ்ட் லுக் வெளியானது
Next articleதனுஷின் கர்ணனுக்கு பலத்த வரவேற்பு