வணக்கம்டா மாப்ள ரம்ஜானுக்கு வருகிறது

29

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜேஸ் எம் இயக்கத்தில் வணக்கம்டா மாப்ள என்ற காமெடிப்படம் தயாராகியுள்ளது. பல காமெடி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் கடந்த மாதமே சன் டிவியில் நேரடி ரிலீஸ் என்று சொல்லப்பட்ட நிலையில் பின்பு சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ் என்று மாற்றப்பட்டது.

சில காரணங்களால் ஓடிடியில் ரிலீஸ் ஆகாத இந்த படம் மீண்டும் வார்ல்ட் ப்ரிமீயர் ஷோவாக வரும் மே14 ரம்ஜான் அன்று சன் டிவியில் நேரடி ரிலீஸ் ஆகிறது.

பாருங்க:  சன் டிவியில் நேரடி ரிலீஸ் ஆகும் வணக்கம்டா மாப்ள
Previous articleகொரோனாவில் இருந்து மீண்ட சிவகார்த்திகேயன் பட இயக்குனர்
Next articleமாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்த ஐபிஎஸ்