Connect with us

வலிமை பட வில்லனின் வேண்டுகோள்

Latest News

வலிமை பட வில்லனின் வேண்டுகோள்

பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா. இவர் தெலுங்கு திரைப்படங்கள் பலவற்றில் வில்லனாக நடித்துள்ளார். அவற்றில் ஆர்.எக்ஸ் 100 என்ற திரைப்படம் புகழ்பெற்ற திரைப்படமாகும்.

ஆர் எக்ஸ் 100 படத்துக்கு பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படம் அமையவில்லை. இருப்பினும் தமிழில் அஜீத் நடிக்கும் வலிமை திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்துள்ளார்.

கார்த்திகேயாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்து வரும் வேளையில் அவர் புதியதாக ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என் படங்களை பிடிக்காதவர்கள் என்னை மன்னித்து விடுங்கள்  அடுத்ததாக நல்லதொரு கதையை தேர்வு செய்து நடிப்பேன் என கார்த்திகேயா கூறியுள்ளார்.

பாருங்க:  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இருக்கும் கியாரா அத்வானி
Continue Reading
You may also like...

More in Latest News

To Top