Entertainment
வலிமை படத்தின் அம்மா பாடல் ரிலீஸ் தேதி
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜீத்குமார் நடிக்க வலிமை படம் தயாராகி ரிலீசுக்கு தயார் ஆக உள்ளது. இருப்பினும் பொங்கல் ரிலீஸ் என்பதில் படக்குழுவினர் உறுதியாக உள்ளனர். யுவன் ஷங்கர் சிறப்பாக இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஒரே ஒரு பாடல்தான் ரிலீஸ் ஆகியுள்ளது டீசர் விரைவில் வெளிவர இருக்கிறது. இதற்கிடையே படத்தின் முக்கிய பாடலான அம்மா பாடல் ஒன்று வெளிவர இருக்கிறது.
அந்த பாடல் வரும் வரும் டிசம்பர் 5ம் தேதி மாலை 6.30க்கு வெளியிடப்படுகிறது.
Tugging at your heart-strings, #MotherSong from #Valimai out on 5th Dec at 6:30PM♥️
➡️https://t.co/3brk04fzio#ValimaiSecondSingle #ValimaiPongal #Valimai#AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @sureshchandraa @sidsriram @SonyMusicSouth @humasqureshi pic.twitter.com/67egSTtILo
— Boney Kapoor (@BoneyKapoor) December 1, 2021
