ஐரோப்பா கிளம்பும் வலிமை படக்குழு

15

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹெச். வினோத். இந்த படத்தை வித்தியாசமாக நேர்த்தியாக கதை சொல்லி இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார் இவர். தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார் அது வேற லெலவில் இருந்தது.

பின்பு அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார் இதை தொடர்ந்து வலிமை படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் இரண்டு வருடமாக இயக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எல்லாம் இப்போதுதான் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் முக்கிய சண்டைக் காட்சியை படமாக்குவதற்காக வலிமை படக்குழு ஐரோப்பாவுக்கு செல்ல உள்ளது. அஜித் உள்ளிட்ட குறைந்த அளவிலான குழுவினர், ஐரோப்பாவுக்கு செல்ல உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பாருங்க:  ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 ரிலீஸுக்கு தயார்!
Previous articleசரத்குமார் பிறந்த நாள் மகள் வருவின் வாழ்த்து
Next articleவறுமையின் நிறம் சிவப்பா- கமல் விளக்கம்