கடைசியில் முதல்வர் எடப்பாடியிடமே வலிமை அப்டேட் கேட்ட அஜீத் ரசிகர்கள்

24

அஜீத் ரசிகர்கள் வலிமை அப்டேட் யாருக்காவது தெரியுமா என கடந்த சில மாதங்களாக பரிதவித்து வருகின்றனர். எல்லோரிடமும் வலிமை அப்டேட் கேட்டபடியே உள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மொயின் அலியிடம் கூட வலிமை அப்டேட் கேட்டு அதை கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியில் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.

இப்படி பார்ப்பவர்களிடம் எல்லாம் வலிமை அப்டேட் கேட்க அஜீத் ரசிகர்கள் தவறுவதில்லை.

நேற்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடியிடமும் வலிமை அப்டேட் வலிமை அப்டேட் எனக்கேட்டு என அஜீத் ரசிகர்கள் கூச்சலிட்டது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  யுவன் சொன்ன வலிமை அப்டேட்
Previous articleசெண்பகவல்லி அம்மன் கோவிலில் சசிகலா தரிசனம்
Next articleவைரல் ஆகும் மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்