வலிமை அப்டேட்டை குடுகுடுப்பைகாரனிடம் கேட்கும் அஜீத் ரசிகர்கள்

40

அஜீத் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வலிமை. இப்படம் பற்றிய அப்டேட் எதுவுமே வரவில்லை என்பதால் இரண்டு வருடங்களாக அஜீத் ரசிகர்கள் மிகுந்த மனச்சோர்வில் உள்ளனர்.

வலிமை அப்டேட்டை தேர்தல் பிரச்சாரத்துக்காக பல ஊர்கள் சுற்றிய முன்னாள் முதல்வர் எடப்பாடி, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்களிடம் அஜீத் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டனர்.

இந்நிலையில் மே 1ம் தேதி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாவதாக இருந்தது அதுவும் பின்பு வரவில்லை இந்த நிலையில் அஜீத் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை எல்லோரிடமும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள் உச்சக்கட்டத்திற்கு சென்ற ஒரு அஜீத் ரசிகர், ஊருக்குள் குடுகுடுப்பை அடித்து வரும் நபரிடம் வலிமை அப்டேட் எப்போ வரும் என குறி கேட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அதன் லிங்க் இதோ க்ளிக்

https://www.facebook.com/ThalaFansCommunityOfficial/videos/603925990581503

பாருங்க:  ஏப்ரல் 20 முதல் ஆன்லைன் ஷாப்பிங்குக்கு அனுமதி!
Previous articleஅர்ஜூனின் ஆஞ்சநேயர் கோவில்
Next articleஇன்ஸ்டா மூலம் கோடிகளை குவிக்கும் பிரியங்கா சோப்ரா