வலிமை லேட்டஸ்ட் அப்டேட்

19

வலிமை அப்டேட் கேட்டு ஒரு பக்கம் தல ரசிகர்கள் குடுகுடுப்பைக்காரனில் இருந்து கோவிலில் அருள்வாக்கு சொல்லும் பூசாரி வரை ஒருவர் விடாமல் வலிமை அப்டேட் எப்போ வரும் என்று கேட்டு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் வலிமை படம் பற்றிய தகவல் ஒன்று.

படத்தின் தியேட்டர் உரிமை, ஓடிடி டிஜிட்டல் உரிமை போன்ற அனைத்தும் விற்று விட்டதாம். தொலைக்காட்சி உரிமமும் விற்கப்பட்டு விட்டதாம்.

இன்னும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வராத நிலையில் அனைத்தும் உரிமைகளும் விற்று தீர்ந்து விட்டதாக தகவல்.

இதுதான் தற்போதைய அப்டேட்.

பாருங்க:  கொரோனா தொற்றால் பலியான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ! ரசிகர்கள் அதிர்ச்சி!
Previous articleஎல்லா இடங்களும் போங்க- இபாஸ் இனி இல்லை
Next articleஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடும் காஜல்