வலிமை பட வில்லன் தரும் அப்டேட்

9

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மே 1ம் தேதி வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் வலிமை இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் கார்த்திகேயன் அஜீத்தின் பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது.

சர்வதேச உழைப்பாளர்கள் தினத்தன்று தல அஜித்தின் பிறந்த நாள். இது யதேச்சையான ஒன்றாக இருக்கலாம். ஆனால், உடலில் எக்கச்சக்க காயங்களையும் மீறி ஒவ்வொரு காட்சியிலும் அவரது கடின உழைப்பைப் பார்க்கும்போதும், படப்பிடிப்பில் யார் எந்த வேலை செய்பவராக இருந்தாலும் அவர்களுக்கு இவர் கொடுக்கும் மரியாதையைப் பார்க்கும்போதும் அது யதேச்சையானதல்ல, சரியானதுதான்”. என அவர் கூறி இருக்கிறார்.

பாருங்க:  வலிமை அப்டேட்டை இங்கிலாந்து கிரிக்கெட் வீரரிடம் கேட்ட அஜீத் ரசிகர்கள்
Previous articleதமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்
Next articleதமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்- ஸ்டாலின் பதவி ஏற்பு தேதி