யுவன் சொன்ன வலிமை அப்டேட்

39

அஜீத் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கி வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தில் அஜீத்  போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது முதற்கட்ட தகவல் ஆகும். இந்த தகவலுக்கு பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை.

இதனால் அஜீத் ரசிகர்கள் இரண்டு வருடங்களாக அஜீத் படம் இல்லாமல் அது பற்றிய செய்திகளும் இல்லாமல் மனம் வாடி வருகின்றனர்.

இந்நிலையில் வலிமை அப்டேட்டை கிரிக்கெட் வீரர்களிடம் எல்லாம் ரசிகர்கள் கேட்கும் நிலைமைக்கு நிலைமை ஆகிவிட்டது.

அஜீத்தும் தொடர்ந்து வலிமை அப்டேட்டை எல்லோரிடமும் கேட்காதீர்கள் என்று சொல்லி விட்டார்.

இந்த நிலையில் இந்த படத்துக்கு இசையமைக்கும் யுவன் வெளியிட்டுள்ள வலிமை அப்டேட்.

வலிமை மோஷன் போஸ்டர் புரோமசனுக்கான வேலை இனி நடைபெற இருக்கிறது என கூறியுள்ளார். அதனால் வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

பாருங்க:  நன்றி தெரிவித்த சூரி
Previous articleதேன் பட டிரெய்லர் இன்று வெளியாகிறது
Next articleத்ரிஷ்யம் 3 கதை எதுவும் அனுப்பாதீங்க- ஜீத்து ஜோசப் வேண்டுகோள்