ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜீத்திடம் வலிமை அப்டேட் அடிக்கடி கேட்டு வருகின்றனர். அஜீத்தை சந்திக்கும் ரசிகர்களும் அவரிடம் வலிமை அப்டேட் கேட்டு வருகின்றனர்.
இதை கண்டித்துள்ள அஜீத் வலிமை அப்டேட் கேட்டு அரசியல் விளையாட்டு, மற்றும் பல இடங்களில் செய்து வரும் அரசியல் வருத்தமுற செய்கிறது.
ரசிகர்கள் கண்ணியத்துடன் கொள்ள வேண்டும் படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும் என அஜீத் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என நடிகர் அஜித் அறிக்கை வாயிலாக அட்வைஸ் pic.twitter.com/bx6Il0pMIl
— Dinamalar (@dinamalarweb) February 15, 2021
https://twitter.com/dinamalarweb/status/1361273953919004674?s=20